பதிவர் நண்பர் மணிகண்டன் அன்புடன் கிரிக்கெட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவு.
--------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. யார் வேண்டுமாலும் எழுதலாம். ( நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டாங்க அதான்)
1. பிடித்த கிரிக்கெட் வீரர்? ஸ்டீவ் வாக் , சச்சின்
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்(கள்)? பாகிஸ்தான் வீரர்கள்
3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் மற்றும் அம்ப்ரோஸ்
4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் ஆசிப்
5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே, ஹர்பஜன்
6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ்
7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் சச்சின்
8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் மிஸ்பா உல் ஹக், ஆம்லா
9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் கில்க்ரிஸ்ட், ஜெயசூரியா
10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் மைக்கல் பெவன்
11. பிடித்த களத்தடுப்பாளர் ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங்
12. பிடிக்காத களத்தடுப்பாளர் கிளார்க்
13. பிடித்த ஆல்ரவுண்டர் காலிஸ், பிளின்டாப்
14. பிடித்த நடுவர் டேவிட் ஷெபெர்ட
15. பிடிக்காத நடுவர் இந்தியன் டீம்க்கு அவுட் குடுக்குறவங்க
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் ஹர்ஷா போகலே, டோனி கிரெய்க்
17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் சித்து, சுனில் கவாஸ்கர்
18. பிடித்த அணி இந்தியா, நியூசிலாந்து
19. பிடிக்காத அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்
20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா ஆடும் அணைத்து போட்டிகளும்
21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- பாகிஸ்தான் - இங்கிலாந்து
22. பிடித்த அணி தலைவர் டோனி, வெட்டோரி
23. பிடிக்காத அணித்தலைவர் பாண்டிங்
24. பிடித்த போட்டி வகை ட்வென்டி ட்வென்டி
25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி கங்குலி சச்சின்
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி மொக்கை போடும் வீரர்கள்
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் சச்சின், டிராவிட்
28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் சச்சின், பிரட்மன்
நான் முதலே சொன்னது போல இதை தொடர நினைக்கும் நண்பர்கள் யார்வேண்டுமாலும் எழுதலாம். நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.
Subscribe to:
Post Comments (Atom)
7 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
good ones!
// நான் அழைத்தால் யாரும் எழுதமாட்டாங்க அதான்//
அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது, நாங்க இருக்கோம்
//பிடிக்காத அணித்தலைவர் பாண்டிங் //
எங்க சங்கத்தில உங்களையும் சேர்த்துக்குறோம்
தொடர்ந்தமைக்கு நன்றி ரோமியோ..
:)
:-)
//
//பிடிக்காத அணித்தலைவர் பாண்டிங் //
எங்க சங்கத்தில உங்களையும் சேர்த்துக்குறோம்//
போற போக்கப்பாத்தா நெஜமாவே கட்சி ஆரம்பிச்சி ஆட்சிய புடிச்சிடுவாங்க போல. ரொம்ப ஸ்ட்ராங்காயின்டிருக்கு கட்சி
:)
தல நம்ம மேட்ச் மேட்டர் என்னாச்சி ?!
//2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்(கள்)? பாகிஸ்தான் வீரர்கள்"//
ஏங்க.... நல்ல பல ஆட்டக் காரர்கள் அங்கேயும் இருக்காங்களே...
Post a Comment