~~ROMEO~~

Everyday Starts with Happy :)

என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

திராத தலைவலியுடன் சென்றேன் மருந்து கடைக்கு

தேவதை ஒருத்தி என்ன வேண்டும் என்று கேட்டாள்

தலைவலி என்று இதய பகுதியை தொட்டு காமித்தேன்

சிரித்துகொண்டே கேட்டாள்





""லூசா பா நீ ""

14 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

தலை வலிக்கு மருந்து
வாங்க உன்னிடம்
வந்த என்னை
கொலை செய்யப் பார்க்குதடி
உன் பார்வை..!

எப்பூடி..?

 

தெரிஞ்சு போச்சு உங்க பிரச்சினை என்னான்னு :) அப்படியா சங்கதி :)

 

அவளைக்கண்டதும் போயே போச்சு........தலைவலி ...

 

:)

//திராத//

தீராதன்னு இல்ல இருக்கணும்.

 

@ ♠ ராஜு ♠

கவிதை அருமை ..

 

@ வால்பையன்

அவ்வளவு மொக்கையா தல ??

 

@ பூங்குன்றன்.வே

ஐயா ராசா ஒரு சங்கதியும் இல்ல . சும்மா மொக்கை தான் நீங்க ஏதும் கொளுத்தி போட்டுடாடிங்க .

 

@ நிலாமதி

நன்றி அக்கா

 

@ சின்ன அம்மிணி

எழுத்து பிழை :(

 

தலை வலி போய் திருகு வலி வந்து விடாம? கவிதை நல்லா இருக்கு.

 

உங்களை மெடிக்கல் ஷாப்புக்கு கூட அனுப்ப முடியாது போல இருக்கேன்னு உங்க வீட்டுல தடா போட்டுட போறாங்க.. வயசான காலத்துல இப்படிதான் இருக்கும்...

 

@ Chitra ..

உங்கள் வருகைக்கும் பின்னுடதுகும் நன்றி ..

 

@ பின்னோக்கி ..

ஐயோ நான் சின்ன பையங்க ..