1. Customer: Why are you giving free sweets?? Any function today ?
Servant: Nothing sir, its just annual Clearance sir ..
Customer : !!!
2. கடவுள் எப்போ கோவபடுவர்ன்னு தெரியுமா??
கல்யாணம் ஆகாத கன்னி பெண் கர்பபமா இருக்கும் போது அவ அம்மா
" அட கடவுளே இப்படி பண்ணிடியேன்னு"
இந்த மாதுரி சொல்லும் போது தான் ..
அப்பா: ஒரு கதைல " அஜித்"ன்னு தமிழ் ஹீரோ இருந்தாரு .
3. மகன்: அப்பா எனக்கு பேய் கதை சொல்லுங்க
மகன்: ஐயோ பயமா இருக்குபா ! இன்னைக்கு இது போதும் ...
4. ஹோட்டல்ல காசு கூடுகுலனா மாவு ஆட்ட சொல்லுவாங்க , ஆனா பஸ்ல காசு கூடுகுலனா பஸ் ஓட்ட சொல்ல மாட்டேன்குரங்க ஏன் ??
பால் கோவாவை பாலில் செய்யலாம் ,, ஆனால் ரசகுலவை ரசத்தில் செய்ய முடியுமா ??
அம்மா அடிச்சா வலிக்கும் ,, அப்பா அடிச்சா வலிக்கும் ,, சைட் அடிச்சா வலிக்குமா ??
ஒரு பொண்ணு போடோவில் தேவதை மாதுரி இருந்தாலும் , நெகடிவ்ல பிசாசு மாதுரி தான் இருக்கும் ..
5. டாக்டர் : எப்படிபா அடிபட்டுச்சு ??
பேசென்ட் : பஸ்ல போகும் போது அஜித் படம் போட்டங்க , தியேட்டர் நினைச்சு எந்துரிச்சு வெளிய வந்துட்டேன் ... டாக்டர் : நீயுமா ???
பையன்: ஐ லவ் யு .
6. LKG படிக்குற பையன் UKG படிக்குற பொண்ணுகிட்ட இப்படி லவ் பண்ணுறத சொல்லுறன் :
பொண்ணு : சீ போடா நான் உன்ன விட பெரியவ .
பையன் : நான் ரொம்ப பைத்தியமா லவ் பண்றேன்.
பொண்ணு : போடா னா !!!
பையன் : அக்கா ப்ளீஸ்கா ..
7. Cow, Cell, Ya, Super , Ajaa, Ram , Aa , Poor, Wa , Sun, Ya, Pra, Worth, Tha , Thay !
என்ன புரியலையா ?? எல்லாதையும் பாஸ்ட் ஹ படிங்க ..
அட இது சுப்ரபாதம் சார் ...
8. பேரெண்ட்: என்ன சார் என்னோட பொண்ண Glamor வர சொல்லிங்கலமே ??
டீச்சர்: நாசமா போச்சு உங்க பொண்ணுக்கு Grammar வரலைனு சொன்னேன் ..
10 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:
//அப்பா: ஒரு கதைல " அஜித்"ன்னு தமிழ் ஹீரோ இருந்தாரு .
மகன்: ஐயோ பயமா இருக்குபா ! இன்னைக்கு இது போதும் ... //
பேர கேட்டால சும்மா அதிருதுல்ல!
இது தான அது!
நல்லா இருக்குது பாஸ்..!
கடைசி காமெடியப் படிச்சு, இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..
//7. Cow, Cell, Ya, Super , Ajaa, Ram , Aa , Poor, Wa , Sun, Ya, Pra, Worth, Tha , Thay !
என்ன புரியலையா ?? எல்லாதையும் பாஸ்ட் ஹ படிங்க ..
அட இது சுப்ரபாதம் சார் ...
//
எப்பில்லாம் யோசிக்கிறாங்கப்பா. ரொம்ப நல்லா இருக்கு.
நான் ஒரு புதிய பதிவர். ஃப்ரீயாக இருக்கும்போது என் பிளாக்கு வாருங்களேன். http://varadaradj.blogspot.com
நன்றி வால்பையன்..
நன்றி ராஜு...
கண்டிபாக உங்க சைடு எட்டி பார்கிறேன் பாஸ் .. நன்றி Varadaradjalou
அருமை நண்பர் ராஜராஜன்,
நலம் தானே?
காலையிலேயே நல்ல சிரிப்பை வரவழைத்த பதிவுங்க.
கடைசி டீச்ச்ர் காமேடி சூப்பரான ஒன்று.
ஃபாலோவராயிட்டேன்.
இனி தொடர்ந்து பார்க்கிறேன்.
சுப்ரபாதமும், கிராமரும் சூப்பர்
நன்றி கார்த்திகேயன் ..
நன்றி கார்க்கி..
Post a Comment