~~ROMEO~~

Everyday Starts with Happy :)

கவிதை எழுதுவதில் முதல் முயற்சி.


கவிதை எழுதுவதில் சிறு முயற்சி


அழகி என்றேன் வலது கன்னத்தில் முத்தம் கிடைத்தது ,

பேரழகி என்றேன் இடது கன்னத்தில் முத்தம் கிடைத்தது .

என் உயிரே என்றேன் போங்க அப்பா என்று சிளிங்கி கொண்டே உன் அம்மாவிடம் சென்றாய்.

5 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

இந்தக் கதை என்றும் தொடர வாழ்த்துக்கள். நிலா அக்கா

 

/சிளிங்கி//??நல்லாயிருக்கு நண்பரே..நிறைய எழுதுங்க..நன்றி

அன்புடன்
தண்டோரா

 

நன்றி நிலா ..

 

தண்டோரா ...... said...
/சிளிங்கி//????

தமிழ் பிழையா ??

 

அது சிணுங்கி தண்டோரா.. ஹி..ஹி.. அடபோங்க உங்களூக்கு போய் சொல்லறனே..?