tag:blogger.com,1999:blog-8279665208310158676.post2394515725477154393..comments2023-07-06T17:30:17.103+05:30Comments on ~~ROMEO~~: சில திரைபடங்களும் ஒரு புத்தகமும்Romeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8279665208310158676.post-71396224863755386902010-02-25T22:52:38.920+05:302010-02-25T22:52:38.920+05:30ஃபார்மாலிட்டி டன் நண்பாஃபார்மாலிட்டி டன் நண்பாgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-5295446940265159242010-02-25T22:52:24.405+05:302010-02-25T22:52:24.405+05:30நண்பா,
ஜான் வூ நல்ல இயக்குனர்.பிரம்மாண்டத்தை ஓவ்வொ...நண்பா,
ஜான் வூ நல்ல இயக்குனர்.பிரம்மாண்டத்தை ஓவ்வொரு ஃப்ரேமிலும் செதுக்குவார்.
நல்ல பகிர்ந்தீர்கள்,மேலும் எழுதுங்கள்.புத்தக விமர்சனமும் சீக்கிரம் போடுங்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-51723711336228606162010-02-25T00:08:02.186+05:302010-02-25T00:08:02.186+05:30@ Chitra
நன்றி மற்றும் அருமை
@ புலவன் புலிகேசி
ப...@ Chitra
நன்றி மற்றும் அருமை

@ புலவன் புலிகேசி
பாருங்க சகா. படம் சூப்பரா இருக்கு

@shortfilmindia.com
அந்த படம் டிராப் ஆகிடுச்சா தலைவரே ?? எனக்கு புரியுது பாஸ், ஆனால் கள்ளகாதல் என்பது ஏற்கமுடியாத ஒன்று அதைதான் சொன்னேன்.

@சின்ன அம்மிணி
கொஞ்சம் ட்ரை பண்ணுங்க படத்தையும் பார்க்கலாம். புத்தகத்தை படிக்கலாம்

@மோகன் குமார்
நன்றி பாஸ்.

@அன்புடன்-மணிகண்டன்
நண்பா அந்த படம் உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டது. அவங்க சாம்ராஜியத்தை இழக்கவில்லை, அந்த போரில் தோற்துவிடுகிரர்கள்.

@ ஜெட்லி
சராசரி படம் இல்லை அது சகா. ஒரு மசாலா படத்திருக்கு தேவையான நிறைய மேட்டர் இருக்கு. ஆனால் அதை ரொம்ப வித்தியாசமா எடுத்து இருக்கார் இயக்குனர். கிஷோர் ஒரு ஹீரோவா பார்க்க முடியல சகா, அவரின் நடிப்பு அருமை ஆனால் அது ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு இல்லை.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-21475242835382112322010-02-24T12:09:13.635+05:302010-02-24T12:09:13.635+05:30//கிஷோர் ஹீரோவாக ஏற்றுகொள்ள தான் முடியவில்லை. //
...//கிஷோர் ஹீரோவாக ஏற்றுகொள்ள தான் முடியவில்லை. //

ரைட்...அது உங்க பார்வை....
கிஷோர் இஸ் பெர்பெக்ட் ஹீரோ...
போர்க்களத்தில் புதியதாக நிறைய விஷயங்கள்
இருந்தாலும் சலிப்புக்கு குறைவில்லை...
சுவாரசியமும் இல்லை.... இயக்குனர் சராசரி
சினிமா ரசிகர்களை கவர தவறிவிட்டார்.....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-56932659332800547722010-02-24T10:42:32.436+05:302010-02-24T10:42:32.436+05:30நானும் ரெட் கிளிஃப் படம் பார்த்தேன் ரோமியோ..
கடைச...நானும் ரெட் கிளிஃப் படம் பார்த்தேன் ரோமியோ..
கடைசில அவ்வளவு பெரிய தளபதி முக்கிய போர்க்கட்டத்தில் டீ சாப்பிட ஆசைப்பட்டு சாம்ராஜ்யத்தையே இழப்பார் என்பதெல்லாம் செம காமெடி..

ருத்ர தாண்டவம் நல்ல திரைப்படம் தான்.. வி.கே.ராமசாமியும் நாகேஷ் அவர்களும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.. திரைப்படங்களில் வரும் வசனங்களை வைத்து கடவுளின் நிலைமையை தெரிஞ்சிக்கரீங்களா?? கில்லாடி பாஸ் நீங்க..

போர்க்களம் இன்னும் பார்க்கலை.. விரைவில் பார்க்கணும்..creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-11315576043613965162010-02-24T10:30:01.771+05:302010-02-24T10:30:01.771+05:30என்ன நண்பா ஏகப்பட்ட மேட்டர் ஒரே பதிவில் எழுதிடுறீங...என்ன நண்பா ஏகப்பட்ட மேட்டர் ஒரே பதிவில் எழுதிடுறீங்க. ஆனா நல்லா தான் இருக்குCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-70308883014200313612010-02-24T08:28:08.990+05:302010-02-24T08:28:08.990+05:30நீங்க சொல்லியிருக்கும் படங்களும் இன்னும் பார்க்கவி...நீங்க சொல்லியிருக்கும் படங்களும் இன்னும் பார்க்கவில்லை. புத்தகமும் படிக்கவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-47748080727985076782010-02-24T07:50:44.837+05:302010-02-24T07:50:44.837+05:30ருத்ரதாண்டவம் தான் இன்றைய அறை எண் 305ன் கடவுள். இந...ருத்ரதாண்டவம் தான் இன்றைய அறை எண் 305ன் கடவுள். இந்த படத்தை ராதாரவி நடித்து இயக்க பிரமிட் சாய்மீராவில் அட்வான்ஸ் வாங்கிய்ருந்தார்.

அந்த படம் வி.கே.ஆரின் சொந்த படம்.

என்னை பிடிக்கலையா கதையில் கள்ளக்காதலை நான் ஆதரிக்கவில்லை. அது எதனால் ஏற்படுகிறது எனபதை சொல்லத்தான் எழுதினேன். ஒரு சின்ன விஷயம் கூட ரிலேஷன்ஷிப்பில் பெரிய கேப்பை உண்டாக்கும்.
கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-44907846680000969922010-02-24T06:30:09.659+05:302010-02-24T06:30:09.659+05:30ரோமியோ அனைத்தும் வேறு வேறு கோண விமர்சனங்களாய் முடி...ரோமியோ அனைத்தும் வேறு வேறு கோண விமர்சனங்களாய் முடித்திருக்கிறீர்கள். ருத்ரதாண்டவம் இதுவரை பாக்கல..இப்பப் பாக்கனும்னு தோனுதுபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-40670654727118607602010-02-24T06:20:46.668+05:302010-02-24T06:20:46.668+05:30நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடுகை..............நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடுகை........... இது எப்படி இருக்கு?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com