~~ROMEO~~

Everyday Starts with Happy :)

என்ன ஆச்சு சாரு சார் ???



படத்தை பாருங்க ஏனென்றால் இது இங்க இருக்கு



அங்க போயும் பாருங்க இது அங்க இருக்காது.

ஏன் தல ??? 


With Love
Romeo ;)

15 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

எத்தனை நாளைக்கு தான் ஏமாத்திகிட்டே இருக்கிறது!

 

ஹா.. ஹா.. ஹா..

அவங்க.. வீடியோ புடிச்சா.. நீங்க போட்டோ புடிச்சி மானத்தை வாங்கறீங்க!! :) : ): )

 

ரோமியோ எப்போ புலனாய்வு நிருபரா மாறினீங்க :)

ச்சே, நான் மிஸ் பண்ணிட்டேன்

 

சாறு : அவனுக்கென்ன ஓடி விட்டான் ! அகப் பட்டவன் நானல்லவா ?

 

அங்க க(கா)ட்சி மாறிடிச்சி:))

 

சாரு இன்னுமா உயிரோட இருக்குறாரு....? ரொம்ப பேசினா இப்படித்தான் ஆகும்.

http://jeevendran.blogspot.com/

 

நிதியானந்தாவைப்பற்றி சாரு எழுதியவை ஏதும் உங்களிடம் இருந்தால் எனக்கு தந்து உதவுங்கள். jeevendran@gmail.com

 

நண்பா மாட்டுக்கு தண்ணி காட்டியாச்சி

இன்னும் ஒரு மாசத்துக்கு பதிவுலகத்துக்கு அவல் கிடைச்சாச்சு

 

அய்யா நம்பித்தானே இந்த எழுத்தாளர் அவரை வணங்கினார். போலி என்று அவருக்கு எப்படித் தெரியும் அவர் என்ன கடவுளா? நித்தியானந்தன் செய்தது தவறு என்று இந்த எழுத்தாளர் குறிப்பிடவில்லையே. அவரே அவரது தவறை ஒப்புக் கொண்டு ஒரு நீண்ட கட்டுரை அவரது இணையத்தில் வெளியிட்டுள்ளார். பிறகும் ஏன் இவரை கேலி செய்கிறீர்கள். நமது இணைய வாசகர்களில் எத்தனையோ பேர் நித்தியானந்தாவின் கட்டுரைகளை படித்து அவர்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். இப்போது நித்தியானந்தா ஒரு கள்ளச்சாமி என்று தெரிய வந்ததால் அந்த வாசகர்களும் குற்றவாளி ஆகிவிட முடியாது அல்லவா?

 

அனாலும் இந்த எழுத்தாளர் சாருநிவேதிதா திருந்தவில்லை என்பது அவர் தற்போது எழுதிய கட்டுரையின் கீழ்வரும் வரிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

//இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான்.//


இதைத்தான் எங்கள் பாட்டி சொல்வார்கள் ''கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை'' என்று...

 

அந்த எழுத்தர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பது தெரிந்ததே...

 

//அவங்க.. வீடியோ புடிச்சா.. நீங்க போட்டோ புடிச்சி மானத்தை வாங்கறீங்க!!//

ஹா.. ஹா.. ஹா..

 

சாருவை ஒரேயடியாக எல்லோரும் ஏறி மிதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வாழும்போது வாழ்த்துவதும் வீழும்போது ஏறி மிதிப்பதும் சரியா?