~~ROMEO~~

Everyday Starts with Happy :)

வருகிறது ""பா"" தமிழில்


அழகான " பா" படத்தை பார்த்து ரசித்து இருந்து அதை பற்றி சிறிய கருத்தை போன பதிவில் எழுதி இருந்த நேரத்தில் , கொடுமையான ஒரு புகைப்படத்தை அனுப்பி என்னை மண்டை காய வைத்த அதி பிரதாபனை வன்மையாக கண்டிக்கிறேன்..


படம் உதவி அதி பிரதாபனை

ஆனா சகா என்னால சிரிப்பு அடக்க முடியலபா எப்படி உனக்கு கிடச்சுது இது எல்லாம் ?



12 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

இதென்ன கலாட்டா?:))))))))))))))

 

வாழ்த்துகள்:))))

 

என் nightmare உக்கு காரணம் ஆயிட்டீங்க. இப்படியா, பயமுறுத்துறது?

 

@ மீன்துள்ளியான் .

:))

 

@ வேந்தன்

:)) அடிகடி இந்த சைடு வந்துட்டு போங்க பாஸ் .

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்


டேர்ரர் கலாட்டா

 

@ தியாவின் பேனா

எது பாஸ் வாழ்த்துக்கள் எல்லாம் ??

 

@ Chitra

ஹி ஹி ஹி ஏதோ என்னால முடிஞ்சதுங்கோ

 

என்னய்யா இது கொடுமையா இருக்கு?
பாலிவுட்ல மட்டும் அப்பா புள்ள நடிச்சா ரசிப்பீங்க, கோலிவுட்னா கேவலமா போச்சா?

இப்படிப்பட்ட கலைப் படத்தை காமெடி படமாக்கிய ரோமியோவை வன்மையாகக் கண்டிக்கிறேன்....

 

@ அதி பிரதாபன்

இனாது கலை படமா ??? மவனே கைலகாண்டி மாட்டுன டார் டாரா கீச்சிடுவேன் .. உனக்கே இது ஓவர்ன்னு தெரியல ??

 

ரோமியோ,
உங்களுக்கு கரடி துப்பி மந்திரிச்ச தாயத்து கிடைக்காமப் போவதாக...