~~ROMEO~~

Everyday Starts with Happy :)

உதவி வேண்டும் .

பழைய டெம்ப்ளேட் நேற்று நிறைய மக்கர் பண்ணியதால் வேறு வழியில்லாமல் இந்த டெம்ப்ளேட் மாற்ற பட்டுள்ளது.

உங்களுக்கு நன்கு தெரிந்த டெம்ப்ளேட் வெப்சைட் சொல்லுங்கள் ரொம்ப புண்ணியமா போகும் சாமி .

இப்ப இருக்குற டெம்ப்ளேட் கூட நேத்து நைட் எல்லாம் எடிட் பண்ணுறதுக்கு சண்டை போட்டேன் . HTML ஈஸியா எடிட் பண்ணனும் அந்த மாதிரி சொல்லவும்.

4 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

http://btemplates.com/

இந்த லிங்கில் போய் பாருங்க...

 

ஆணியே புடுங்க வேணாம்!

 

நன்றி ராகவன் சார் .

 

தல ஏன் இந்த கொலைவெறி ??